top of page
கொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்
Fri, 04 Jun
|ZOOM webinar
அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், பாண்டிக்கொடுமுடி, கரூர் என்று ஏழு தலங்களிலும் பெருமான் புரிந்த திருவிளையாடல்கள், புராண இதிஹாச நிகழ்ச்சிகள், கோயில்களின் கட்டிடக்கலை நயங்கள், திருமுறை, பாடல்கள்,கல்வெட்டுகள் மற்றும் முக்கிய விழாக்கள் போன்றவற்றை தெளிந்துகொள்வோம்.
bottom of page